திங்கள், 17 ஆகஸ்ட், 2015

தமிழ் இலக்கணம் 31 குறிப்பு, உடன்பாடு, எதிர்மறை வினைமுற்று

தமிழ் இலக்கணம் 31 குறிப்பு, உடன்பாடு, எதிர்மறை வினைமுற்று

தமிழ் இலக்கணம் 30 தெரிநிலை வினைமுற்று

தமிழ் இலக்கணம் 29 சந்தி சாரியை விகாரம்

தமிழ் இலக்கணம் 28 இடைநிலை

தமிழ் இலக்கணம் 27 விகுதி

தமிழ் இலக்கணம் 27 விகுதி

தமிழ் இலக்கணம் 26 பதம் பகுதி

தமிழ் இலக்கணம் 25 பொது மொழி உவமை

தமிழ் இலக்கணம் 24 தன்மை முன்னிலை படர்க்கை

தமிழ் இலக்கணம் 23 வேற்றுமைகள் - 6, 7, 8

தமிழ் இலக்கணம் 22 வேற்றுமைகள் - 4, 5

தமிழ் இலக்கணம் 21 வேற்றுமைகள் - 3

தமிழ் இலக்கணம் 20 வேற்றுமைகள் - 1, 2

தமிழ் இலக்கணம் 20 வேற்றுமைகள் - 1, 2

தமிழ் இலக்கணம் 19 பெயர்கள் - வினையால் அணையும் பெயர்

தமிழ் இலக்கணம் 19 பெயர்கள் - வினையால் அணையும் பெயர்

தமிழ் இலக்கணம் 18 பெயர்கள் - ஆகு பெயர்

தமிழ் இலக்கணம் 17 பெயர்கள் - பண்பு, தொழில்

தமிழ் இலக்கணம் 16 வினா

தமிழ் இலக்கணம் 15 சுட்டு

தமிழ் இலக்கணம் 15 சுட்டு

தமிழ் இலக்கணம் 14 போலிகள்

தமிழ் இலக்கணம் 13 மூவகை மொழிகள்

தமிழ் இலக்கணம் 12 திணை பால் எண்

தமிழ் இலக்கணம் 12 திணை பால் எண்

தமிழ் இலக்கணம் 11 - திசை, வட சொற்கள்

தமிழ் இலக்கணம் 9 - சொல் இலக்கணம்

தமிழ் இலக்கணம் 7 ம/ஔ/ஃ குறுக்கங்கள்

தமிழ் இலக்கணம் 6 குற்றியலிகரம்

தமிழ் இலக்கணம் 5 குற்றியலுகரம்

தமிழ் இலக்கணம் 4 இன எழுத்துகள்

தமிழ் இலக்கணம் 4 இன எழுத்துகள்

தமிழ் இலக்கணம் 3 மாத்திரை

தமிழ் இலக்கணம் 3 மாத்திரை

தமிழ் இலக்கணம் 2 எழுத்திலக்கணம்

தமிழ் இலக்கணம் 1 உறுப்புகள்

தமிழ் இலக்கணம் 18 பெயர்கள் - ஆகு பெயர்

தமிழ் இலக்கணம் 18 பெயர்கள் - ஆகு பெயர்

PowerPoint Tutorial (VBA): How to make a Shooting Game

How to make a maze game on PowerPoint 2010

How to Make a Hide and Reveal Game in Power Point

Trigger Effect in Powerpoint

Interactive PowerPoint.mp4

Multiple Choice Question w/Power Point

Tamil grammar

Learning Outcomes vs. Learning Objectives

Bloom's Taxonomy for Teachers (Revised)

Bloom's Taxonomy for Teachers (Revised)

tamil vowels-animation

















பவர்பாயிண்டிற்கு உபயோகிக்கலாம்-உயிரெழுத்து

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

ஊ-பயிற்சித்தாள்

ஊசி-மேற்கண்ட படத்தில் ஊ இருக்கும் இடத்தை வரைந்து காட்டுக.

சனி, 15 ஆகஸ்ட், 2015

TAMIL ACTIVITY WORKSHEET-SHORT VOWELS>LONG VOWELS

மேலே கொடுக்கப்பட்டுள்ள  படத்தில்  1 ஆம் எண் குறியிட்ட வீட்டிலிருந்து  அ முதல் ஔ வரை வரிசையாக வரைந்து 2 ஆம் எண் குறியிட்ட வீட்டிற்குச் செல்லவும்.(அருகில் உள்ள உயிர் எழுத்து அட்டவணையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்)
ஆசிரியருக்கானது
குறில்,நெடில் எனவும் பயன்படுத்தலாம்.




வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பொருத்துதல் திறன்-அ-பயிற்சித்தாள்

படத்தைப் பார்த்துப் பொருத்தமான எழுத்தை வட்டமிட்டுக் காட்டுக.
அ                         ஆ                                      இ                                          ஈ

ஆசிரியருக்கானது
இது வலைத்தளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருளைப் பயன்படுத்தித் தயார் செய்த அசைவூட்டப்பட்ட எழுத்து.
இதனைத் தொடக்கநிலைக்கும்,இலக்கணம் கற்பிக்கும் நிலையிலும் பயன்படுத்தலாம்.இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்துகொண்டு அவர்களாகவே கற்க முன்வருவர்.தமிழ் படித்தால் பணி வாய்ப்பின்மை என்பது இதனால் வருங்காலத்தில்  இல்லாமல்போகும்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

Tamil vowel game


தொடர்வண்டியில் விடுபட்ட எழுத்தை வரைந்து காட்டுக.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

Activity worksheet-a-Tamil vowel

                                                                                                              Date
worksheet No
class
section
subject
term
school
Teacher's sign
Date
உனக்குப்  பிடித்த அ வண்ண பலூனை(ஊத்தாம்பெட்டி) எடுத்துக்கொண்டு பென்சிலால் வரைந்து அம்மாவிடம் செல்க.
ஆசிரியருக்கான குறிப்பு
நடுவில் உள்ள படத்துடன் அணில்,அன்னாசி இவற்றையும் இணைத்து அளிக்கலாம்.
இதனை வகுப்பறையில் பிரிண்ட் எடுத்து படங்களைத் துணைக்கருவிகளாக்கியும் கற்பிக்கலாம்.
பலூனுக்கு பதிலாக வண்ணப் பந்துகளைப் பயன்படுத்தலாம்.
செயல்திறன் கலந்த விளையாட்டுகளை அளிக்கலாம்.
பாடல்(உள்ளரங்க,வெளியரங்க விளையாட்டு)
வட்ட வட்ட சின்ன பந்துகள்(பலூன்கள்)
தட்ட தட்ட எழும்புமே!
சின்ன சின்ன கோன்ஐஸ்தான்
நாவில் நீர் ஊற வைக்குதே!
அம்மாவிடம் செல்லத்தான்
ஆசை எனக்கு இருக்குதே!
வண்ண வண்ண பந்துகளில்(பலூன்களில்)
உனக்கு எது மிகவும் பிடித்தது?
எடுத்து நீயும் சென்றிடுவாய்!
பாடி ஆடி மகிழ்ந்திடுவாய்!
வட்டமாக மாணவர்களை நடுவில் நிற்க வைத்து நடுவில் ஆசிரியர் நின்று பாட வைக்கவேண்டும்.
இதுபோல ஆசிரியரே பாடல்கள்,விளையாட்டுகள் பல உருவாக்கினால் மாணவர்கள் எளிதில் தமிழ் கற்பர்.



திங்கள், 10 ஆகஸ்ட், 2015

Tamil letter a- identification worksheet

இந்தப் படம் ஃபோட்டோஷாப்பில் தயாரிக்கப்பட்டுள்ள எளிமையான படம்.ஆசிரியர்கள் இதனைத் தயாரிக்கப் பயன்படுத்தினால் மாணவர்களும் இதனைத் தயாரிப்பர்.
அடையாளப்படுத்தும் திறன்(Identification skill)
சொல்லின் முதல் எழுத்தைத் தேர்வு செய்து உனக்குப் பிடித்த வண்ணத்தில் குறியிடுக.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

Tamil vowels activity worksheet

கட்டத்திற்குள் காணப்படும் எழுத்தினை எழுதி அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லிற்கேற்ற படத்தினைப் பொருத்திக் காட்டுக.
விளக்கம்
அ-a
ஆ-A
இ-e
ஈ-E
இம்முறையில் ஆங்கில எழுத்திற்கேற்ற உச்சரிப்பைப் பழகும்போது குறில்,நெடில் குறைபாடு மாணவர்களுக்கு வராது.

Tamil vowels -activity worksheet

தோட்டத்திற்குள் காணப்படும் எழுத்திற்குத் தகுந்த படத்தினைப் பொருத்திக் காட்டுக-பொருத்திக்காட்டும் திறன்
(வாரம் ஒரு நாள் தமிழ்க்கல்வி பயில்பவர்களுக்கு-இரண்டு வகுப்பறை நேரத்திற்குப் போதுமானது)

சனி, 8 ஆகஸ்ட், 2015

E-TAMIL VOWELS-WORKSHEET

எழுதிப் பழகுக(TABLET OR PAPER)
WORKSHEET NO
DATE
NAME
CLASS
SCHOOL
LESSON


ஈ ஈ ஈ ஈ ஈ  ஈ

ஈ ஈ ஈ ஈ ஈ 

ஈ ஈ ஈ ஈ ஈ   

e-writing method(Tamil vowels)

எழுதிப் பழகுக
இ இ இ இ இ இ இ 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

A-TAMIL LETTER WRITING METHOD

ஆ எழுத்தை எழுதிப் பழகுக.

ஆ ஆ ஆ ஆ ஆ
ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேலே குறிப்பிட்ட எழுத்தினை தாளிலோ,டேப்லட்டிலோ மாணவர்களை எழுதப் பழக்கலாம்.


TAMIL a -writing method

எழுதிப் பழகுக-இந்த அனிமேஷன் எழுதுமுறையை அளித்த எழுத்து.காம்-நன்றி

அ அ அ அ அ

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பயிற்சித்தாள்-சொல் உருவாக்கம்

புல்வெளிக்குள் கிடக்கும் எழுத்தை இணைத்துச் சொல் எழுதுக.