சனி, 15 ஆகஸ்ட், 2015

TAMIL ACTIVITY WORKSHEET-SHORT VOWELS>LONG VOWELS

மேலே கொடுக்கப்பட்டுள்ள  படத்தில்  1 ஆம் எண் குறியிட்ட வீட்டிலிருந்து  அ முதல் ஔ வரை வரிசையாக வரைந்து 2 ஆம் எண் குறியிட்ட வீட்டிற்குச் செல்லவும்.(அருகில் உள்ள உயிர் எழுத்து அட்டவணையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்)
ஆசிரியருக்கானது
குறில்,நெடில் எனவும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக