வியாழன், 29 டிசம்பர், 2011
பாடம்-2 பயிற்சித்தாள்-3 WORKSHEET-3
I பின்வரும் வாக்கியத்தில் அடிக்கோடிட்ட சொல்லிற்கேற்ற பன்மையை அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
pinvarum vaakkiyatthil adikkoditta sollirkkettra panmayai adaippukkullirukkum vaartthagalai ttherndedutthu ezhudhga(றனrana, றதுradhu ,றனர்ranar)
Pick out the plural form of the underlined words in the given sentences from the list given.
(are,were) MARKS-2
1.அவன் வருகிறான் Avan varugiraan.
He is coming.
அவர்கள் வருகின்------ Avargal varugin ----------
They _________ coming.
2.அது வருகிறது. Adhu varugiradhu.
It is coming.
அவை வருகின்--------- Avai varugin------------
They ________ coming.
II பின்வரும் வாக்கியத்தில் அடிக்கோடிட்ட இடத்தை அடைப்புக்குள்ளிருக்கும் சொற்களைக் கொண்டு நிரப்புக. MARKS-4
(நீ, நான் ,அவள் ,அவன்)
Fill in the blanks with suitable words given in the list.
(I, You, He She)
1.-------படிக்கிறேன்.
--------Padikkiren.
__________ am reading.
2.--------படி.----------padi
__________ read the lessons.
3.-------படித்துக் கொண்டிருக்கிறான்.---------paditthuk kondirukkiraan.
________ is reading his lessons.
4.------படித்துக் கொண்டிருக்கிறாள்.-------- paditthuk kondirukkiraal.
________ is reading her lessons.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)