இது தமிழ் கற்றலை ஊக்குவிக்கும் வலைதளம். (தமிழாசிரியர்)
பக்கங்கள்
▼
வியாழன், 16 பிப்ரவரி, 2012
நா நெகிழ் பயிற்சி
நா நெகிழ் பயிற்சி
வேகமாகவும், மெதுவாகவும் சொல்லிப் பழகவும்.
மழையே! மழையே !
விரைந்து வா!
மலையின் மீது
விரைந்து வா!
மரம் செழிக்கப் பெய்ய வா!
பசுமைத்தோட்டம்
காணவே விரைந்து
நீயும் ஓடி வா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக