தமிழ் மொழியில் (PREPOSITION முன்னிடைச்சொற்கள் ) வாக்கியத்தின் பொருளைத் தெளிவுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. Prepositions are used to make the sentence more meaningful in Tamil Language.
பின்வரும் சொற்கள் (PREPOSITION முன்னிடைச்சொற்கள் )ஆகும்.
Following words are some prepositions:
| PREPOSITION | முன்னிடைச்சொற்கள் | |
| In | (.....யில்) | yil |
| on | (.....மேலே) | mele |
| By | (......ஆல்) | all |
| till | (.......வரை) | varai |
| along | (.......ஓரமாக கூட) | oramaaga |
| between | (......இடையே) | idaiye |
| in to | (.......யினுள்) | yinul |
| of | (.......உடைய) | udaiya |
| throughout | (…….முழுவதும்) | muzhuvadhum |
| through | (…….ஊடே) | udae |
| with | (……..உடன்) | udan |
| upto | (…….வரையில்) | varayil |
| for | (…….க்காக) | kkaga |
| from | (……..யிருந்து) | yirundhu |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக