ஞாயிறு, 1 ஜனவரி, 2012

பயிற்சித்தாள்(WORKSHEET-1) I பின்வரும் வாக்கியத்தினைப் படித்துணர்ந்து அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கோடிட்டஇடத்தினை நிரப்புக.(marks-6) ( றீர்கள்reergal , றான்raan, றேன்reen, றாள்raal, றோம்rom ,றார்கள்raargal) Read the sentences carefully and Fill in the blanks with suitable words given in the list. (am, are, is) 1. நான் படித்துக் கொண்டிருக்கி-------. Naan paditthuk kondirukki--------. I _________ studying. 2. நாங்கள் படித்துக்கொண்டிருக்கி------ Naangal paditthukkondirukki---------- We ________ studying. 3. நீங்கள் படித்துக் கொண்டிருக்கி------- Neengal paditthukkondirukki---------------- You ___________ studying. 4. அவன் படித்துக் கொண்டிருக்கி------. Avan paditthuk kondirukki------------------- He __________ studying. 5. அவள் படித்துக் கொண்டிருக்கி------. Aval paditthuk kondirukki------------------- She _________ studying. 6. அவர்கள் படித்துக்கொண்டிருக்கி------. Avargal paditthuk kondirukki-------------. They __________ studying. I I பின்வரும் வாக்கியத்தினைப் படித்துணர்ந்து அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கோடிட்டஇடத்தினை நிரப்புக.(marks-2) (றனrana, றதுradhu) Read the sentences carefully and Fill in the blanks with suitable words given in the list. (It , They) 1. அது வருகிறது. Adhu varugiradhu. _________ is coming. 2, அவை வருகின்றன. Avai varugindrana. _________ are coming.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக