வெள்ளி, 24 ஏப்ரல், 2015

கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் தயாரிப்பு

கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் தயாரிப்பு
கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
உயிரெழுத்துகள் கற்பித்தல்

1.  அடையாளங்காணும் திறன்
2.  வடிவம் காட்டும் திறன்
3.  எழுத்துகளை அறிமுகப்படுத்தும் திறன்
4.  எழுத்துகளை எழுதும் திறன்
5.  எழுத்துகளைத் தொடர்ச்சியாக எழுதும் திறன் போன்றவற்றில் மாணவர்களின் கற்றல்நிலை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
6.  அடையாளங்காணும் திறனுக்கு ஆசிரியரின் கற்பித்தல்திறனுக்குத் தகுந்த துணைக்கருவிகளைப்பயன்படுத்தவேண்டும்.
7.  வண்ணம் நிறைந்த 4 பந்துகள் பயன்படுத்துதல்
8.  வேறுபடுத்திக்காட்டுதல்
9.  பலூன்களை ஆசிரியரின் கற்பனைத் திறனுக்கு ஏற்றாற்போல வடிவமைத்தல்,பொருத்தமான எழுத்தைக் குறி வைத்துப் பந்தினால் அடித்தல்
10.           பொருத்துக அட்டையினைப் பயன்படுத்துதல்
11.          எழுத்து அட்டவணையைப் பயன்படுத்துதல்
12.          எழுத்துக்குழிவுப் பெட்டியினைப் பயன்படுத்துதல்
13.          புள்ளியிட்ட எழுத்துப் பயிற்சித்தாளினைப் பயன்படுத்துதல்
14.          நிழலிட்ட பயிற்சித்தாளினைப் பயன்படுத்துதல்

போன்றவற்றின் வழி உயிரெழுத்துகளைப் பத்துநாட்களுக்குள் மாணவர்கள் எளிமையாகக் கற்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக