ஆசிரியர்கள் குறிப்பு.
பலகையில் எழுதவும்,பென்சிலாலும்,பேனாவினாலும் எழுதிப் பழகிய மாணவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் எழுத வைக்கலாம்.
எடுத்துக்காட்டாக
படத்தில் காணப்படும் அன்னாசி படத்தினை வண்ணம் தீட்டுக.
அம்புக்குறியிட்ட இடத்தின் வழியாக அ வை உனக்குப் பிடித்த வண்ணத்தில் எழுதி வெளியே உள்ள அம்மா படத்தைச் சென்றடைக.(தெரிந்த ஒரு பொருளில் இருந்து தெரியாத ஒரு சொல்லைப் படித்தல்)
அன்னாசி-அம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக