Date
worksheet No
class
section
subject
term
school
Teacher's signDate
உனக்குப் பிடித்த அ வண்ண பலூனை(ஊத்தாம்பெட்டி) எடுத்துக்கொண்டு பென்சிலால் வரைந்து அம்மாவிடம் செல்க.
ஆசிரியருக்கான குறிப்பு
நடுவில் உள்ள படத்துடன் அணில்,அன்னாசி இவற்றையும் இணைத்து அளிக்கலாம்.
இதனை வகுப்பறையில் பிரிண்ட் எடுத்து படங்களைத் துணைக்கருவிகளாக்கியும் கற்பிக்கலாம்.
பலூனுக்கு பதிலாக வண்ணப் பந்துகளைப் பயன்படுத்தலாம்.
செயல்திறன் கலந்த விளையாட்டுகளை அளிக்கலாம்.
பாடல்(உள்ளரங்க,வெளியரங்க விளையாட்டு)
வட்ட வட்ட சின்ன பந்துகள்(பலூன்கள்)
தட்ட தட்ட எழும்புமே!
சின்ன சின்ன கோன்ஐஸ்தான்
நாவில் நீர் ஊற வைக்குதே!
அம்மாவிடம் செல்லத்தான்
ஆசை எனக்கு இருக்குதே!
வண்ண வண்ண பந்துகளில்(பலூன்களில்)
உனக்கு எது மிகவும் பிடித்தது?
எடுத்து நீயும் சென்றிடுவாய்!
பாடி ஆடி மகிழ்ந்திடுவாய்!
வட்டமாக மாணவர்களை நடுவில் நிற்க வைத்து நடுவில் ஆசிரியர் நின்று பாட வைக்கவேண்டும்.
இதுபோல ஆசிரியரே பாடல்கள்,விளையாட்டுகள் பல உருவாக்கினால் மாணவர்கள் எளிதில் தமிழ் கற்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக