வியாழன், 29 அக்டோபர், 2015

மெய்யெழுத்து-பயிற்சித்தாள்(TAMIL WORKSHEET)

எண் வரிசைப்படி பென்சிலால் கோடு வரைக.
பெட்டிக்குள் எழுத்தினைச் சொல்லியபடி எழுதுக.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?

                     வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று என இருக்கும்.அதை எப்படி வெளிக்கொணர்வது எனத் தெரியாத பலர் இன்றும் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.
எளிதாக உருவாக்குவதற்கு ஜிமெயில் ஐடி இருப்பவர்கள் வலைப்பூவினை அதிலேயே உருவாக்குவதுதான் நேரத்தை எளிதாக்கும். அதிலேயே நமக்கு தேவைப்படும் வண்ணம்,ஒலி,ஒளி ஏற்றும் வசதி அனைத்தும் கிடைக்கின்றன்.இதில் ஆங்கிலம் தெரிந்தால்தான் இயங்கஇயலும் என்ற கருத்திற்கு இடம் கிடையாது. நாம் நமது தாய்மொழியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதனால் ஆய்வுக்கட்டுரைகள்,நாம் நினைக்க,எழுத நினைத்த பல செய்திகள்,பிற வலைத்தளங்களில் காணப்படும் சிறந்த செய்திகள் இவற்றை வெளிக்கொணரலாம்.பிறருடைய தளத்தில் நாம் நமது கட்டுரைகளையோ,இன்னபிற செய்திகளையோ  அளிக்கும்போது அவை இறுதிவரை திருத்தப்படாமல் இருக்கவேண்டும்.அப்போதுதான் நமக்குரிய தரம் நிரந்தரமாக இருக்கும்.அதில் நாம் கவனமாகச் செயலாற்றவேண்டும்.

சனி, 19 செப்டம்பர், 2015

சாவின் உதடுகள்: ”திராவிடர் பூர்வக் குடியல்லர்” : ஓர் எதிர்வினை

சாவின் உதடுகள்: ”திராவிடர் பூர்வக் குடியல்லர்” : ஓர் எதிர்வினை:    ”திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல் ( Ethnography) படி நாகரீகம் பெற்ற திராவிடர்கள் ...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

TAMIL LETTERS PRONOUNCIATION

தமிழ் எழுத்துகளை இன்றைய காலத்து மாணவர்களுக்கு உச்சரிப்பது கடினமான செயலாக இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதி அதனைப் படித்துத் தமிழ் கற்பது தமிழ் கற்கும் சரியான முறையன்று. இதனால் எழுத்துச் சிக்கலைத் தீர்க்க படவழி கற்றல் உதவும்.