திங்கள், 5 ஆகஸ்ட், 2013

போட்டோஷாப் -அனிமேஷன் -3 மழை

போட்டோஷாப் -அனிமேஷன் -3 மழை
வணக்கம் நண்பர்களே!
இன்று Animation மூலம் மிக தத்ரூபமாக மழை பெய்யவைப்பது எப்படி
தேவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.
புதிய லேயர் உருவாக்கிக்கொண்டு அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
இனி Filter > Noise > Add Noise சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இனி Filter > Blur > Motion Blur சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.

இனி Image > Adjustment > Level சென்று கீழே உள்ளது போல் மதிப்பு தரவும்.
இப்போது Ctrl + J அழுத்தி 4 முறை Duplicate செய்து கொள்ளுங்கள்.இப்போது
Background Layer
அல்லாமல் 5 லேயர்கள் இருக்கவேண்டும்.இந்த 5 லேயர்களின்
Blend Mode
Screen ஆகவும்,Opacity 50% ஆகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்போது windows > Animation Click செய்யுங்கள்.இப்போது தோன்றும் Animation
விண்டோவில் கீழே உள்ளது போல் 5 Frame உருவாக்கி கொள்ளவும்

இனி Frame 1 தேர்வு செய்து Layer pallete ல் கீழே உள்ளது போல் செட் செய்யவும்.                                                              
            Frame-2   Frame-3
இதே போல் frame 4, மற்றும் 5 க்கு செட் செய்து Frame Dealy time 0 sec , Forever  வைத்து
ஏற்கனவே animation பாடங்களில் சேமித்தது போல் சேமித்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக