பின்வரும் பத்தியினைப்
படித்துணர்ந்து கீழ்க்காணும்
வினாக்களுக்கு விடை எழுதுக.
நன்றி! நன்றி!
உடன்பிறவாநிலையிலும் எந்தன் நிலை உணர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும் சகோதர உள்ளங்களுக்கு
என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
வினா எண்-1 ----நன்றி!நன்றி!---இலக்கணக்குறிப்பு எழுதுக.
2.----செயலாற்றி---பிரித்து எழுதுக.
3. ---—செயலாற்றி--பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
கீழ்க்காணும் சொற்களுக்கு இனிய தமிழில் விடை எழுதுக.
WEBSITE
BROWSER
DESKTOP
LAPTOP
OFFICE
COLLEGE
SCHOOL
QUESTION MARK
கீழ்க்காணும் சொற்களுக்கு இனிய தமிழில் விடை எழுதுக.
WEBSITE
BROWSER
DESKTOP
LAPTOP
OFFICE
COLLEGE
SCHOOL
QUESTION MARK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக