திங்கள், 7 நவம்பர், 2011

பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(கா கா,கூ கூ)
காக்கை எப்படிக் கரையும்?
காக்கை ‘-------‘ என்று கரையும்.
குயில் எப்படிக் கூவும்?
குயில் ‘-------‘என்று கூவும்
ர.ற வேறுபாடு அறிந்து  எழுத்தினைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக.
1.பட்டுபோல புல் த-(ரை,றை) யில் பட- (ர்,ற்) ந்திருக்கும்.
2.வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெறும்.
ன,ண,ந வேறுபாடு அறிக.
1.வ-(ண்,ன்)ண மலர்கள் எ-ண,ன)க்குப் பிடிக்கும்.
2. தோட்டம் –(ந,ன)ல்ல தோட்டம்
3.தி-(ன்,ண்)னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம்.
குயிலின் இசை நி-(னை,ணை)கும் போது இன்பம்
ல,ள,ழ-வேறுபாடு அறிந்து பயன்படுத்துக.
சொல்வதை எழுதுக.(ல்ள்,ளு,ழு)
தோட்டத்தில் உள்ள ப-ம்(ழ,ள)சாப்பிட்டால் ப-ம்(லள) உண்டாகும்.

ன,ண,ந வேறுபாடு அறிக.
வ-(ண்,ண) மலர்கள் எனக்குப் பிடிக்கும்.
தின்னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம்.
குலின் இசை நி-(னை,ணை)க்கும்போது இ-(ன்,ண்)பம் உண்டாகும்

தோட்டம்-(ந,ன) தோட்டம்.
தோட்டத்தின் அ-(ழ)கு அள்ளும்.
வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெ-றும்.(று,ரு)

படைப்பாற்றல் திறன்
சொற்றொடரை உருவாக்கவும்
தாத்தா
மாணவர்கள்
கிளி
நாய்
துள்ளி
பறந்து
தோட்டத்தில்
விளையாடியது
பறந்தது
அமர்ந்திருந்தார்
விளையாடினர்


அடிக்கோடிட்ட சொல்லுக்குத் தகுந்த எதிர்ச்சொல்லை எழுதுக.
1.மரத்தின் மேல் கிளிகள் பறந்தன.
2.மரத்தின்-----மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
நா பிறழ் பயிற்சித் தொடர்கள்
அவள் அவல் தின்றாள்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக