இதைப்போல்
அவரவர் கற்பனையில் தோன்றும் சில கற்பனைகளைப் பட வடிவத்துடன்
பயிற்சித்தாள்(அ)பணித்தாள் வழியாக மாணவருக்கு இலக்கணத்தைத் தெளிவாகக்
கற்பிக்கலாம்.
இப்படத்தில்
எண், படத்தைப் பார்த்து உனக்குத் தெரிந்தவற்றை எழுதுதல், சொற்களஞ்சியம், ஒருமை,
பன்மை மயக்கம், கட்டுரை எழுதுதல் போன்ற பயிற்சிகளை மாணவருக்கு அளிக்கலாம்.
கேட்டுக் கற்றறிதல் சில நேரங்களில் விரைவாக மாணவரிடம் போய்ச் சேராது. ஆனால்
படவழியே மாணவருக்கு அப்பாடப் பொருளானது எளிதில் போய்ச் சேரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக