திங்கள், 23 நவம்பர், 2015
சனி, 21 நவம்பர், 2015
வியாழன், 29 அக்டோபர், 2015
ஞாயிறு, 18 அக்டோபர், 2015
வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?
வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று என இருக்கும்.அதை எப்படி வெளிக்கொணர்வது எனத் தெரியாத பலர் இன்றும் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.
எளிதாக உருவாக்குவதற்கு ஜிமெயில் ஐடி இருப்பவர்கள் வலைப்பூவினை அதிலேயே உருவாக்குவதுதான் நேரத்தை எளிதாக்கும். அதிலேயே நமக்கு தேவைப்படும் வண்ணம்,ஒலி,ஒளி ஏற்றும் வசதி அனைத்தும் கிடைக்கின்றன்.இதில் ஆங்கிலம் தெரிந்தால்தான் இயங்கஇயலும் என்ற கருத்திற்கு இடம் கிடையாது. நாம் நமது தாய்மொழியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதனால் ஆய்வுக்கட்டுரைகள்,நாம் நினைக்க,எழுத நினைத்த பல செய்திகள்,பிற வலைத்தளங்களில் காணப்படும் சிறந்த செய்திகள் இவற்றை வெளிக்கொணரலாம்.பிறருடைய தளத்தில் நாம் நமது கட்டுரைகளையோ,இன்னபிற செய்திகளையோ அளிக்கும்போது அவை இறுதிவரை திருத்தப்படாமல் இருக்கவேண்டும்.அப்போதுதான் நமக்குரிய தரம் நிரந்தரமாக இருக்கும்.அதில் நாம் கவனமாகச் செயலாற்றவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று என இருக்கும்.அதை எப்படி வெளிக்கொணர்வது எனத் தெரியாத பலர் இன்றும் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.
எளிதாக உருவாக்குவதற்கு ஜிமெயில் ஐடி இருப்பவர்கள் வலைப்பூவினை அதிலேயே உருவாக்குவதுதான் நேரத்தை எளிதாக்கும். அதிலேயே நமக்கு தேவைப்படும் வண்ணம்,ஒலி,ஒளி ஏற்றும் வசதி அனைத்தும் கிடைக்கின்றன்.இதில் ஆங்கிலம் தெரிந்தால்தான் இயங்கஇயலும் என்ற கருத்திற்கு இடம் கிடையாது. நாம் நமது தாய்மொழியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதனால் ஆய்வுக்கட்டுரைகள்,நாம் நினைக்க,எழுத நினைத்த பல செய்திகள்,பிற வலைத்தளங்களில் காணப்படும் சிறந்த செய்திகள் இவற்றை வெளிக்கொணரலாம்.பிறருடைய தளத்தில் நாம் நமது கட்டுரைகளையோ,இன்னபிற செய்திகளையோ அளிக்கும்போது அவை இறுதிவரை திருத்தப்படாமல் இருக்கவேண்டும்.அப்போதுதான் நமக்குரிய தரம் நிரந்தரமாக இருக்கும்.அதில் நாம் கவனமாகச் செயலாற்றவேண்டும்.
புதன், 7 அக்டோபர், 2015
சனி, 19 செப்டம்பர், 2015
சாவின் உதடுகள்: ”திராவிடர் பூர்வக் குடியல்லர்” : ஓர் எதிர்வினை
சாவின் உதடுகள்: ”திராவிடர் பூர்வக் குடியல்லர்” : ஓர் எதிர்வினை: ”திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல் ( Ethnography) படி நாகரீகம் பெற்ற திராவிடர்கள் ...
திங்கள், 14 செப்டம்பர், 2015
முழு மஹாபாரதம்: உத்யோகபர்வம் முழுவதும் - பிடிஎப் கோப்பு - பதிவிறக்...
முழு மஹாபாரதம்: உத்யோகபர்வம் முழுவதும் - பிடிஎப் கோப்பு - பதிவிறக்...: Audio Video Comment உத்யோக பர்வம் முழுவதும் (001 முதல் 199 பகுதிகள் வரை) உள்ள பி...
திங்கள், 7 செப்டம்பர், 2015
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
திங்கள், 17 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015
சனி, 15 ஆகஸ்ட், 2015
TAMIL ACTIVITY WORKSHEET-SHORT VOWELS>LONG VOWELS
வியாழன், 13 ஆகஸ்ட், 2015
பொருத்துதல் திறன்-அ-பயிற்சித்தாள்
படத்தைப் பார்த்துப் பொருத்தமான எழுத்தை வட்டமிட்டுக் காட்டுக.
அ ஆ இ ஈஆசிரியருக்கானது
இது வலைத்தளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருளைப் பயன்படுத்தித் தயார் செய்த அசைவூட்டப்பட்ட எழுத்து.
இதனைத் தொடக்கநிலைக்கும்,இலக்கணம் கற்பிக்கும் நிலையிலும் பயன்படுத்தலாம்.இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்துகொண்டு அவர்களாகவே கற்க முன்வருவர்.தமிழ் படித்தால் பணி வாய்ப்பின்மை என்பது இதனால் வருங்காலத்தில் இல்லாமல்போகும்.
புதன், 12 ஆகஸ்ட், 2015
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015
Activity worksheet-a-Tamil vowel
Date
worksheet No
class
section
subject
term
school
Teacher's signDate
உனக்குப் பிடித்த அ வண்ண பலூனை(ஊத்தாம்பெட்டி) எடுத்துக்கொண்டு பென்சிலால் வரைந்து அம்மாவிடம் செல்க.
ஆசிரியருக்கான குறிப்பு
நடுவில் உள்ள படத்துடன் அணில்,அன்னாசி இவற்றையும் இணைத்து அளிக்கலாம்.
இதனை வகுப்பறையில் பிரிண்ட் எடுத்து படங்களைத் துணைக்கருவிகளாக்கியும் கற்பிக்கலாம்.
பலூனுக்கு பதிலாக வண்ணப் பந்துகளைப் பயன்படுத்தலாம்.
செயல்திறன் கலந்த விளையாட்டுகளை அளிக்கலாம்.
பாடல்(உள்ளரங்க,வெளியரங்க விளையாட்டு)
வட்ட வட்ட சின்ன பந்துகள்(பலூன்கள்)
தட்ட தட்ட எழும்புமே!
சின்ன சின்ன கோன்ஐஸ்தான்
நாவில் நீர் ஊற வைக்குதே!
அம்மாவிடம் செல்லத்தான்
ஆசை எனக்கு இருக்குதே!
வண்ண வண்ண பந்துகளில்(பலூன்களில்)
உனக்கு எது மிகவும் பிடித்தது?
எடுத்து நீயும் சென்றிடுவாய்!
பாடி ஆடி மகிழ்ந்திடுவாய்!
வட்டமாக மாணவர்களை நடுவில் நிற்க வைத்து நடுவில் ஆசிரியர் நின்று பாட வைக்கவேண்டும்.
இதுபோல ஆசிரியரே பாடல்கள்,விளையாட்டுகள் பல உருவாக்கினால் மாணவர்கள் எளிதில் தமிழ் கற்பர்.
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015
சனி, 8 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
திங்கள், 3 ஆகஸ்ட், 2015
செவ்வாய், 28 ஜூலை, 2015
திங்கள், 27 ஜூலை, 2015
Websites Related to Tamil Learning
Websites Related to Tamil Learning
http://useful.tamilpriyan.com/learn-tamil.html#.VbbrqbXSn6g
Learn to read, write,
listen and speak Tamil. These websites have all the resources. Also
they have Tamil articles to read to improve your Tamil skills.
- Wikipedia Tamil
- Learn Tamil through English
- Tamil Tutor
- Learn to Read Tamil
- The Tamil Language
- Kids One
- Tamil Cube-Learn to Read Tamil Online
- Learn Tamil
- Tamil Lessons
- Tamilo.com
- English-Tamil
- Tamil Web
- Tamil Paadanool
- Tamil Mitra
- Noolagam
- tamilunltd.com
- Tamil Virtual Academy
- Tamil Kalam
- Learn Tamil-Book
- Tamil Karka
- Learn Tamil Through French
- Omniglot
- linguanaut.com
- Intermediate Tamil Material
- Tamil phrasebook
- Tamil Language and Engineering Education
- Acharya
- How to Read and Write Tamil Characters
- Lanka
- Language Reef
- IndoVacations
- Verbal Planet
- Tamil Web
- Resources for Learning Tamil
- Tamil Language Gallery
- Listen and Learn Tamil
- Learn Sangam Tamil
Online Groups for Learning Languages
These websites are
online interactive communities to learn Tamil. Here you will get the
topics, discussions, questions and resources related to Tamil learning.
Online Videos to Learn Tamil
I have collected many
videos and playlist links related to Tamil learning from major video
sharing sites. Watching tutorial videos are easy method to learn
anything.
Text Books
Below are some websites to get free eBooks.
தமிழ் இலக்கணம்
learntamil.com/aathichudi-english-meaning/
CASES வேற்றுமை உருபு in
Tamil
In a sentence , a
relationship between a noun and a verb is the case.It is represented by a
suffix or post position.
Suffixes
1) NOMINATIVE
When the noun ends
with ‘m’ sound , the ‘m’ sound is removed and ‘th’ sound is added .Nominative
case has an unmarked suffix.
Example:
Tamil Sentence English Meaning
சிங்கத்தை கொன்றான் / சிங்கம் + கொன்றான் He Killed the Lion
மரத்தை வெட்டினான் / மரம் + வெட்டினான் He cut the tree
Tamil Sentence English Meaning
சிங்கத்தை கொன்றான் / சிங்கம் + கொன்றான் He Killed the Lion
மரத்தை வெட்டினான் / மரம் + வெட்டினான் He cut the tree
2) ACCUSATIVE
If the noun or pronoun
is used as an object of the verb,then it becomes Accusative case.It is also
reffered as Objective case.It is optional only if it is non human object .ஐ ( ai ) is added to the
end of the noun.
Example
Tamil Sentence
|
English Meanings
|
ராமனைக் கண்டேன் / ராமன் +
கண்டேன்
|
I saw Raman
|
பாட்டுப் பாடுகிறாள் / பாட்டு +
பாடுகிறாள்
|
She sings a song
|
3) ASSOCIATIVE
Associative case has ஓடு (out ) as a
suffix.Sometimes also replaced by உடன் ( utan ).
Tamil Sentence
|
English Meanigs
|
இறைவனோடு பேசுவேன் / இறைவன் +
பேசுவேன்
|
I will talk with God
|
குடத்துடன் வந்தாள் / குடம் +
வந்தாள்
|
She came with a pot
|
4) INSTRUMENTAL
Instrumental case has ஆல் ( al ) .Sometimes also
replaced by கொண்டு ( kontu ).
Tamil Sentence
|
English Meanings
|
வில்லால் வென்றான் / வில் +
வென்றான்
|
Won with a bow
|
அறிவைக் கொண்டு ஆளலாம் / அறிவு
+ ஆளலாம்
|
Rule with knowledge
|
5) DATIVE
Dative case has a
suffix உக்கு ( ukku ) .Sometimes also replaced with அக்கு ( akku )
Tamil Sentence
|
English Meanings
|
ஆசைக்கு அளவில்லை / ஆசை +
அளவில்லை
|
No limits for desire
|
எனக்கு பிடிக்கும் / என் +
பிடிக்கும்
|
I like
|
6) GENETIVE
Genetive case has அது ( athu ) as a
suffix.Sometimes replaced with உடைய ( utaya ).
Tamil Sentence
|
English Meanings
|
எனது ஆடை / என் + ஆடை
|
My dress
|
அவனுடைய நண்பன் / அவன் + நண்பன்
|
His friend
|
7) LOCATIVE
Locative case has a
suffix இல் ( il ).Sometimes for the noun , it has a suffix இடம் ( itam ).
Tamil Sentence
|
English Meanings
|
கிணற்றில் நீர் இருக்கிறது /
கிணறு + நீர் + இருக்கிறது
|
Water is in the well
|
கண்ணணிடம் குழல் இருக்கிறது /
கண்ணண் + குழல் + இருக்கிறது
|
Kannan has the flute
|
8) VOCATIVE
Vocative has the
suffix ஏ ( ee ).
Tamil Sentence
|
English Meanings
|
உண்மையே வெல்லும் / உண்மை +
வெல்லும்
|
Truth Triumphs
|
பயமே பாவம் / பயம் + பாவம்
|
Fear is evil
|
Post Position ( பின் இடைச்சொல் )
The word that act as a
case suffix is the post position.
EXAMPLES
1) சென்னையை விட மும்பை பெரியது .
Chennai is bigger than Mumbai .
Chennai is bigger than Mumbai .
2) சூரிய காந்தி சூரியனை நோக்கி மலர்கிறது .
Sunflower blossoms towards sun .
Sunflower blossoms towards sun .
3) எனக்காக விட்டுக்கொடு .
Concede for me .
Concede for me .
4) செய்தித்தாள் பாலுக்கு முன் வந்துவிட்ட்து .
Newspaper delivered before milk .
Newspaper delivered before milk .
5) கைத்தடி அவருக்கு உரியது .
Stick belongs to him .
Stick belongs to him .
6) அனுபவம் மூலமாக அறிந்தேன் .
Understood by experience .
Understood by experience .
7) மக்கள் மேல் குற்றமில்லை .
No fault with people .
No fault with people .
8) உன் பொருட்டு தியாகம் செய்தேன் .
I sacrificed because of you.
I sacrificed because of you.
9) அங்கிருந்து சென்றீர்களா ?
Did you go from there.
Did you go from there.
10) எவரிடமிருந்து பெற்றீர்கள்.
From whom you got it.
From whom you got it.
11) முடியும் வரை செய்யுங்கள்.
Do how much you could.
Do how much you could.
12) நாள் தோறும் கடமையைச் செய் .
Do your duty daily.
Do your duty daily.
13) சத்தியாக்கிரகம் காந்தியுடைய தனி வழி .
Satyagraha is Gandhiji’s unique way .
Satyagraha is Gandhiji’s unique way .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)