1. இதழ்களில்
பிறக்கும் எழுத்துக்கள். (Labials) ப வ ம
2. பற்களைத்
தொட்டுப் பிறக்கும் எழுத்துக்கள். (Dentals) ந த
3. முன்
அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துக்கள். (Palatals) ச ஞ ய
4. பின்
அண்ணத்தைத் தொட்டுப் பிறக்கும் எழுத்துக்கள். (Velar
Sounds) க ங
5. உள்
நாக்கில் பிறக்கும் எழுத்துக்கள். ( Uvular
Sounds) ர ழ
6. நாக்கை
வளைத்துப் பிறக்கும் எழுத்துக்கள். ( Cacuminals) ட ண ள
|
ஆக்கம் / Posted by M.MATHIVANAN No comments:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக