கீழ்க்காணும் கவிதையைத் திறனாய்வு செய்க
பெண்ணே! ஆணாதிக்கத்தில்
விலைபோக போகப் பொருளல்ல நீ!
பணி ஈட்டும் பொருளின்
மாதச் சந்தையில்
சாரலாய் நின்றாயோ!
குடும்பப்போர்வையில்
பணி மகளாய் இரட்டைவேடம்!
பாசமகளாய் மாறிவிட
இரட்டை வண்டியின் சாரட்டில்
ஒன்று மட்டும் உருண்டோட
ஓடிப் பிடித்த வண்டியோ
லஞ்சமாய் உயிரையே
கேட்குதடி!
பாவி மனம் பதைக்குதடி!
இன்னுயிராய் மாறிடவே
புதுவேடம் பொலிந்திங்கு
ஓடி வருவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக