வெள்ளி, 6 மார்ச், 2015

பயிற்சித்தாள்-இலக்கணக்குறிப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் அடிக்குறிப்பிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக.
1.படங்கள் அனைத்தும் தெளிவாகவும்,அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
2.4 பரி பூட்டிய  ஒளி வெள்ளத்தில் அண்ணாந்து பார்க்கும் அதிசய முகப்பில்  பார்த்த அதிசயம்தான் புரியலையோ!
3.நெடு்ந்தேர் ஊர்மதி -----பாடிக் களைத்த நீ கேளாய்! வயிறுவரை தொங்கவிட்ட வெற்பிறையின் இளம்பிள்ளைப்பாலகன்மாலைஅணிகலனுடன் சிவன் திருமண வைபவத்தில் நேரில் உதித்ததன் மர்மம் புரியலையோ!
4.இன்னொருதலைமுறை பிறப்பெடுக்க வழிமுறைதான் காணாதபடி வகைவகையாய் ஆதித்ய ஹிருதயம்தான் படையெடுத்ததோ?
5.தமிழே! நீதிக்குப் புறம்பாய் குப்பைக்கிடங்காய் ஆனாயோ!
6.எழுக! தமிழே! இளம்பாலகன் வெற்றிமாலையுடன் உன்னை ஆராதிக்கக் காத்திருக்ிறான்.
7. எதற்காக இத்தனைஅத்தனை கொலைவெறி அவதாரங்கள்! கோலெடுத்து உண்ணவைக்கும் அன்னை முகம்,தந்தைமுகம் அன்பின் விடியல்கள் மறக்க வைத்த வேதனை வெளிச்சங்கள்.
8.போ! போய் உட்கார்......உந்துவண்டியின் ஒட்டுப்பசைவெளிறலில் நான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக