worksheet
ல,ள வேறுபாடு
1.வி-ங்குகள் கூடியிருப்பதைக் கண்ட செல்வன் மகிழ்ந்தான்.
2. சிறுவர்கள் வி-(லை,ளை)யாடிக் கொண்டு இருந்தனர்.
3.ம-(லை,ளை) ழை பெய்தால் தான் தண்ணீர் கிடைக்கும்.
4.ம---(ர,ற)ங்கள் குளிர்ந்த காற்றை வீசும்.
சொற்கள் விடுபட்ட பத்தியை நிரப்புக.
5. மழை-இயற்கையான செயலாகும்.-மழை பெய்வதற்கு ---செய்கின்றன.—உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன.. எனவே –பொழிவது குறைகிறது. (பெய்வது,மரங்கள்,உதவி,காடுகளில்,மழை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக