சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.(முதலிடம்,தலைமை,பரிசு)
1.எழிலன் ஓட்டப்போட்டியில் --------பெற்றான்.
2.ஊராட்சிமன்றத்தலைவர் எழிலனுக்குப் -----வழங்கினார்.
3.ஊராட்சிமன்றத்தலைவர் -------தாங்கினார்.
கட்டத்தின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்கு விடை எழுதுக.
1.எனது பள்ளியின் பெயர்---------
2.எனது பெயர்-------
3.எனக்குப் பிடித்த இடம் ------
4.எனக்குப்பிடித்த விளையாட்டு-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக