வியாழன், 16 பிப்ரவரி, 2012
கௌதாரியும் முயலும்
கௌதாரியும் முயலும்
(கடல்,பொந்து,குகை, வளை,புற்று)
1.பாம்பு வசிக்கும் இடம்----
2.எலி வசிக்கும் இடம்-----
3.சிங்கம் வசிக்கும் இடம்---
4.கிளி வசிக்கும் இடம்------
கௌதாரி எங்கு வசித்தது?
உணவு தேடி கெளதாரி எங்கு பறந்து சென்றது?
கௌதாரி எப்போது மரத்தடிக்குத் திரும்பியது?
கெளதாரியின் பொந்தில் யார் வசித்தது?
கௌதாரி ஏன் கோபம் கொண்டது?
முயல் கௌதாரியிடம் என்ன கூறியது?
கௌதாரியும்,முயலும் யாரைத்தேடிச் சென்றன?
கௌதாரியும் ,முயலும் யாரைப் பார்த்தன?
கௌதாரியும், முயலும் பேசியதை யார் கேட்டது?
பூனை கண்களை மூடி என்ன முணுமுணுத்தது?
கௌதாரியும்,முயலும் பூனை எதன் அருகில் சென்றன?
பூனை என்ன செய்தது?
கௌதாரியும், முயலும் என்ன செய்தன?
படத்தினைச் சொற்களோடு பொருத்துக.
கௌதாரி,முயல்,பூனை
படம் பார்த்துப் படி
கௌதாரி,முயல்,பூனை,நெல்வயல்,நெல்மணி
விடுபட்ட இடத்தில் எழுத்துக்களை இட்டு நிரப்புக.
கௌ-ரி,மு-ல்,பூ--,நெல்வ--ல்,நெல்—ணி
கௌதாரியும், முயலும்
ர,ற வேறுபாடு
கௌதா-(ரி,றி)ப் ப-(ர,ற)வை பொந்தமைத்து, பல காலமாக வாழ்ந்து வந்தது.
அ-(று,ரு)வடைக் காலம் முடிந்ததும் முடிந்த்தும் கௌதாரி தன் இ-(று,ரு)ப்பிடம் சென்றது.
ந,ன,ண வேறுபாடு அறிக.
எ-(ன்,ண்) பெயர் எழில-(ன்,ண்)
ஊராட்சி ம-(ன்,ண்)றத் தலைவர் பரிசு வழங்கி—(னா,ணா)ர்.
இந்த வீடு எ-(ன,ண)க்கே தான் சொந்தம் என்றது முயல்.
ஆபத்தை உ-(ண,ன)ர்ந்த முயல் வேகமாகத் தப்பி ஓடியது.
ந,ன,ண வேறுபாடு அறிக
இந்த வீடு எ-(ன,ண)க்கே சொந்தம் என்றது முயல்.
ஆபத்தை உ-ணர்ந்த முயல் வேகமாகத் தப்பி ஓடியது.
நான் இ-(ந்)த வீட்டில் நீ-(ண்,ன்)ட நாட்களாக இருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக