வியாழன், 16 பிப்ரவரி, 2012
அடிக்கோடிட்ட சொல்லுக்குத் தகுந்த எதிர்ச்சொல்லை எழுதுக.
1.மரத்தின் மேல் கிளிகள் பறந்தன.
2.மரத்தின்-----மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
சரியான அருஞ்சொற்பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஒன்றுசேர்ந்து,பாடி,நடனம்ஆடுதல்)
கூடி-
ஆடி-
ஆங்கிலச்சொல்லுக்குத் தகுந்த தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
தோட்டம்-RED
நீலம்-TREE
சிவப்பு-FLOWER
மரம்- GARDEN
மலர்-BLUE
வகுப்பு-3
நாள் மாணவர்பெயர்
பயிற்சித்தாள்-8
படத்தைப் பார்த்து எழுத்தை இணைத்துச் சொற்களை உருவாக்கவும்.
பூட்டு
பூனை பூ
பூமி
பூக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக