வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

குறிப்பு-கவிதை உருவாக்கம்


                                       குறிப்புகளைப் பயன்படுத்தி-கவிதை உருவாக்கம் செய்க
பார்த்ததெல்லாம் உண்மை-நடந்ததெல்லாம் உண்மை
கஷ்டங்கள் பல நேரிடினும் நடந்தவை மறக்க இயலாதது.
இரவு நேரத்தில் வெளியேறி ஓடியதை நினைத்தால் இன்றும் இனிமா மருந்து போல கசக்கும்.
பாதியின் காலறுத்து சோலையின் காலறுத்து மாடிப்பிடியின் காலறுத்து நீக்கமற செய்த ஒளியின் ஆரம்பம்தனை நினைத்தாலே வேதனைதான்.
உள்ளிருந்து உணர்ந்தவை  ஹேப்பி! ஹேப்பிக்காக மறைந்தாலும் அடிமனது வேதனையில் மிரட்டுகின்ற இனத்தில் டீ -காடையின் காலறுத்து பத்து மணி போட்டு தாண்டி வந்த வேதனைஆப்பாடி காலறுத்து செத்து விட்ட சோகத்தில் ஓட வைத்த வேம்பின் கசப்பு-நடந்தவை மறந்த பாதியின் மறக்கடிக்கப்பட்ட படலம் மேல்நோக்குப் பார்வைக்கு பாலும்  வெள்ளை தான்.
சிவனின் பழத்திற்குரிய பிள்ளையின் போட்டிக்குரியவனைத் தாக்கிய வரலாறு தேடி அலைந்தாலும் எங்கும்  பரப்பிரம்மமாய் மாயை தான்.களியின் கால் கொடுத்து நின்ற வரலாறு மறந்தாலும் மகிழுந்தாய் ஊர்வலம் மறைந்ததெங்கோ!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

sound



                 ஒலிகள்
பட்………..பட்……..
டம்…….டம்………..
பட…..பட……….
தட……தட……..
மட…..மட…….
சரவெடி --------------வெடித்தது.
முரசு------------என முழங்கியது.
கழுகு--------என சிறகை அடித்தது.
தொடர்வண்டி ---------என ஓடியது.
மரம்----------என முரிந்தது.
உச்சரித்துப் பழகுக
சலசல
பளபள
சலசல பளபளவாக்கியத்தில் அமைத்து எழுது

worksheet-09



               
  

கம்பம்    துன்பம்     இன்பம்- எழுத்தை வட்டமிடு
தாயம், சாயம், காயம்- எழுத்தை வட்டமிடு
நகம், சுகம், இகம் எழுத்தை வட்டமிடு
நாட்டம்,காட்டம், வாட்டம்- எழுத்தை வட்டமிடு
யாழ்,தாழ்,பாழ்- எழுத்தை வட்டமிடு
தங்கம், சங்கம், வங்கம்- எழுத்தை வட்டமிடு
 மாற்றம், தேற்றம், கூற்றம்- எழுத்தை வட்டமிடு
பார் தார் நார் யார் வேர்- உனக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு தொடர்க.

sound-worksheet



காகம் --------- எனக் கரையும்
குயில் ---------- எனக் கூவும்.
கிளி ----------எனக் கொஞ்சும்.
கோழி-----------எனக் கொக்கரிக்கும்.
பூனை----------- எனக் கத்தும்.