பயிற்சித்தாள்(WORKSHEET-1)
I பின்வரும் வாக்கியத்தினைப்
படித்துணர்ந்து அடைப்புக்குள்ளிருக்கும்
வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கோடிட்டஇடத்தினை நிரப்புக.(marks-6)
( றீர்கள்reergal , றான்raan, றேன்reen, றாள்raal, றோம்rom ,றார்கள்raargal)
Read the sentences carefully and Fill in the blanks with suitable words
given in the list.
(am, are, is)
- நான் படித்துக் கொண்டிருக்கி-------.
Naan paditthuk kondirukki--------.
I _________ studying.
- நாங்கள்
படித்துக்கொண்டிருக்கி------
Naangal paditthukkondirukki----------
We
________ studying.
- நீங்கள் படித்துக் கொண்டிருக்கி-------
Neengal paditthukkondirukki----------------
You ___________ studying.
- அவன் படித்துக்
கொண்டிருக்கி------.
Avan paditthuk kondirukki-------------------
He __________ studying.
- அவள் படித்துக் கொண்டிருக்கி------.
Aval paditthuk kondirukki-------------------
She _________ studying.
- அவர்கள்
படித்துக்கொண்டிருக்கி------.
Avargal paditthuk kondirukki-------------.
They __________ studying.
I I பின்வரும் வாக்கியத்தினைப் படித்துணர்ந்து
அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கோடிட்டஇடத்தினை
நிரப்புக.(marks-2)
(றனrana, றதுradhu)
Read the sentences carefully and Fill in the blanks with suitable words
given in the list.
(It , They)
- அது
வருகிறது.
Adhu varugiradhu.
_________ is coming.
2, அவை வருகின்றன.
Avai
varugindrana.
_________
are coming.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக