புதன், 5 பிப்ரவரி, 2014

கடிதம் எழுதும் பயிற்சி-பயிற்சித்தாள்-1

பிற மொழிச் சொற்களை நீக்கி எழுதுக.
அனுப்புநர்
--------------------------------,
--------------------------------,
------------------------------.
பெறுநர்
சோட்டா ஃபாதர்,
--------------------------------,
-----------------------------,
----------------------------.
மதிப்பிற்குரிய சோட்டாஃபாதர் அவர்களுக்கு,
பொருள்-நலம் விசாரித்தல்
வணக்கம். நலம்.நலமறிய ஆவலாய் உள்ளேன். தங்களுடைய அறிவுரையின்படி எனது வாழ்க்கையினை அமைத்துக்கொண்டுள்ளேன். இக்கடிதம் கண்டபின் கடிதம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தங்களிடம் பேசியபின் மனம் தெளிவாக உள்ளது. ஹவுசில் அனைவரின் ஷேமத்தினை விசாரித்ததாகத் தெரியப்படுத்தவும்.
                                                        நன்றி,                                                               
   5-2-14                                                                                         ---------------------------------.
----------------------.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக