பயிற்சித்தாள்-2(worksheet-2)
I.
பின்வரும் படத்தைப் பார்த்துப்
பொருளுணர்ந்து அடைப்புக்குள்ளிருக்கும் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Look at the picture
and mention the activity performed in the blanks given.
(வருகிறான் varugir:aan, படிக்கிறாள் padikkir:aal,கொஞ்சுகிறாள் konjugir:aal , இழுக்கிறான் izhukkir:aan )
(coming, reading,
pulling,caring for)
1. Aval: -----------
அவள்----
She is ----------
2. Thambi thavazhndhu ---------
தம்பி தவழ்ந்து----
Brother is ________ by crawling.
3,Aval: putthagathai thambi piditthu -------
அவள் புத்தகத்தைத்
தம்பி -------------
Brother is ______________her book.
4.Aval:
thambiyai---------
அவள் தம்பியை
--------
She is
___________ her brother.
I I
பின்வரும்
படத்தைப் பார்த்துப் பொருளுணர்ந்து முன்னிலைப் பெயர் உள்ள படத்தை Pசெய்க.
pinvarum padatthaip paartthup porulunarndhu munnilaip peyar ulla padatthai P
seyiga.
Identify the second person pronoun from the pictures given below.
1. நான் naan
1. I
2.நூற்றுக்கு நூறு மதிப்பெண்
வாங்கியிருப்பதை
Nootr:ukku noor:u madhippen vaangiyir:uppadhai
Have got centum
marks in the examination
3.நீங்கள் பாருங்கள் அப்பா.
Neengal: paarungal: appa.
You see it my daddy.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக