திங்கள், 3 பிப்ரவரி, 2014

தூய தமிழில் எழுதும் பயிற்சி

தூய தமிழில் எழுதுக.
அட!என்னடா இந்த இங்கிலீஷ் சப்ஜெக்ட்டுக்கு ஆளே வர மாட்டேங்குது.
தலையெல்லாம் கொஞ்சம் இறங்கி வந்து பாடம் எடுத்தா ஒண்ணும் கொறைஞ்சு போய்டாது.இதுதான் பள்ளிக்குச் செய்யுற உண்மையான தொண்டு.நான் என்ன! என் வேலை என்ன!தொண்டை சரியில்ல!ஏகப்பட்ட கோளாறு!இதெல்லாம வேலைக்கு ஆகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக