வெள்ளி, 24 ஜனவரி, 2014

அசையாதா அரசியல் தேர்?-கவிதை் திறனாய்வு



..அசையாதா அரசியல் தேர்?
தேர் வலம் வந்தால்
தேசமெங்கும் பசுமை
தேர்த்தட்டுகள் ததும்ப
இலவச பிரசாதங்கள்!
தேர்வடம் பிடிக்க
மறந்த இளைய சமுதாயங்கள்!
சக்கரங்களில் சிக்கிய
கையூட்டுப் பாறைகள்!
உடைக்கத் தவறிய
நெம்புகோல் சட்டங்கள்!
நேர்மை எனும்
அச்சாணியை வைக்க
மறந்தவர்கள்
எங்கு சென்றனர்?
தேரோட்டி சல்லியனாய்
யார் இங்கே வருவார்?
போருக்காக அங்கே
கண்ணன் தேரில்
காத்திருக்கிறான் !
அசையாதா இந்த அரசியல் தேர்?-

கவிதையைத் திறனாய்வு செய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக