ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சின்னச் சின்னப் பந்து



சின்னச் சின்னப் பந்து



சிறுமி ஆடும் பந்து
அம்மா தந்த பந்து
ஆர்த்தி ஆடும் பந்து
தம்பி கேட்ட பந்து
தரையில் எம்பிக் குதிக்குது!
பார்க்க பார்க்க ஆசை தான்
பந்து விளையாட ஓடி வா!
 காக்கா!காக்கா! பறந்து வா!
பசுவே! பசுவே! நடந்து வா!
 மயிலே! மயிலே! ஆடி வா!
அத்தை எங்கே சென்றாரோ?
பத்து நாளாய் காணவில்லை
நத்தையம்மா தேடுகின்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக