ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கடிகாரம்



                     கடிகாரம்
நாழிகை காட்டும் கடிகாரம்
ஒன்று இரண்டு மூன்று முதல்
பத்து பன்னிரண்டு மணி பாடல்
வட்டமான கடிகாரம்
நல்ல நல்ல வரையில்
நேரம் காட்டும் கடிகாரம்
பாப்பா பார்க்கும் கடிகாரம்
பள்ளிக்குச் செல்ல உதவிடுமே!
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
நேரம் காட்ட உதவிடுமே!
கூடி நாமும் வாழ்ந்திடுவோம்
நாட்டுக்காக உழைத்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக