வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பொருத்துதல் திறன்-அ-பயிற்சித்தாள்

படத்தைப் பார்த்துப் பொருத்தமான எழுத்தை வட்டமிட்டுக் காட்டுக.
அ                         ஆ                                      இ                                          ஈ

ஆசிரியருக்கானது
இது வலைத்தளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருளைப் பயன்படுத்தித் தயார் செய்த அசைவூட்டப்பட்ட எழுத்து.
இதனைத் தொடக்கநிலைக்கும்,இலக்கணம் கற்பிக்கும் நிலையிலும் பயன்படுத்தலாம்.இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்துகொண்டு அவர்களாகவே கற்க முன்வருவர்.தமிழ் படித்தால் பணி வாய்ப்பின்மை என்பது இதனால் வருங்காலத்தில்  இல்லாமல்போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக